சட்டத்தின்படி பிரிந்தவர்கள் தர்மத்தின்படி ஒன்று சேர்ந்த விஷயம்தான் இது. கடந்த
சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு விவாகரத்து தீர்ப்பு கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, குடும்ப பெண்மணிகள் பலருக்கும் மன வேதனையை அளித்திருக்கும். அது?
சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு விவாகரத்து தீர்ப்பு கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, குடும்ப பெண்மணிகள் பலருக்கும் மன வேதனையை அளித்திருக்கும். அது?பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனிவர்மா என்ற நடன இயக்குனரை மணந்து கொண்டார். ஆசை அறுபது நாள்தானே? அப்புறம்தான் தனது பழையை மனைவி, குழந்தைகள் என்று மீண்டும் அவர்களை நினைக்க ஆரம்பித்தார் பிரகாஷ்.
தனது இரண்டாவது மனைவி சம்மதத்துடன் சென்னைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தவர், மீண்டும் லலிதகுமாரியுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறாராம். அதற்காக இரண்டாவது மனைவியை விட்டு விட முடியாதல்லவா? அவருக்காகவும் சென்னையில் ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு வீடுகளுமே அடுத்தடுத்த தெருவில்தான் இருக்கிறது. தேவைப்படும் போதெல்லாம் இங்கேயும் அங்கேயுமாக பறந்து கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
No comments:
Post a Comment