வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு
வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், 'எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியுமா?' என்று தத்துவம் பேசியவர் முருகதாஸ். (கேக்கும்போதே சிரிப்பு சிரிப்பா வருதுல்ல?)
www.tamilcinema.com
வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், 'எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியுமா?' என்று தத்துவம் பேசியவர் முருகதாஸ். (கேக்கும்போதே சிரிப்பு சிரிப்பா வருதுல்ல?)www.tamilcinema.com
ஜெயம் ராஜா. இந்த தீபாவளி வழக்கத்தை போல இல்லாமல் இந்த முறை ரொம்ப விசேஷமோ விசேஷம். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு விஜய் என்ற மாஸ் முதலைக்கு ரீல் ரீலாக தீனி போட்டிருக்கிறாரல்லவா? அந்த சந்தோஷம்தான் முகத்தில் தாண்டவமாடியது!
அதற்கு ராஜா சொன்ன பதில் அப்சலூட்லி கரெக்ட்! அது என்ன?
நாக்கு மூக்கெல்லாம் புரையேறி பியூஸ் ஆன ஏராளமான ஹீரோக்களை எனக்கு தெரியும் என்று சிரித்தார் அந்த பெயர் சொல்ல விரும்பாத டான்ஸ் மாஸ்டர்.
இதை அப்படியே மூக்கை அடைத்துக் கொண்டு மொழி பெயர்த்தால் மலையாள பழமொழியாகிவிடும். ஆறு தங்கைகளுடன் பிறந்த பூர்ணாவின் குடும்பம் இப்போது சகல சந்தோஷத்தோடு இருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.
அனல் காய்ந்து போவதற்கு? பொன் வைக்கிற இடத்தில் வைரத்தையே வைத்து அழகு பார்க்கிறாராம் இப்போது.

லதா ஆகியோருடன் திருப்பதிக்கு வந்திருந்தார் ரஜினி. புதன் மாலை சுமார் 7 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரது எடைக்கு எடை கற்கண்டு செலுத்தினார்கள் குடும்ப உறுப்பினர்கள். துலாபாரத்தில் ரஜினி அமர, இன்னொரு தட்டில் கற்கண்டு அடுக்கப்பட்டது.
வரைக்கும் வந்துவிட்டது சிம்பு நடித்த ஒஸ்தி. ’சிம்பு நடித்தும் சீக்கிரம்’ என்பதுதான் இந்த செய்தியின் விசேஷம். அவர் எப்பவோ துவங்கிய போடா போடி, கெட்டவன், வேட்டை மன்னன் ஆகிய படங்கள் எல்லாம் இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதை கவனிக்க...
கேட்க, ரசிகர்கள் "தாடி தான் அது" என்றனர். அதற்கு அவர் "இல்லை.... டி.ஆர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. ஆனால் சிம்பு கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கி கொள்கிறார்" என்று கூற பறந்ததே விசில்.
குறை காண்பதுதான் பொல்லாத மனசின் புரியாத லீலையாக இருக்கும். முதல் பிரதி எடுக்கிற வரைக்கும் அதை திருத்திக் கொண்டே இருக்கிற இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஹீரோக்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் வேலாயுதம் படத்தை பார்த்து விட்டு முழு திருப்தி என்றாராம் விஜய்.
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
மாதங்களாகவே ஆந்திரா ஏரியாவில் கலவரம், கல்வீச்சு, படுகாயம் என்று ஒரே டெரர். இதில் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறாராம் த்ரிஷா.


வெளிநாட்டு பயணம். பார்ட்டி விஷயத்தில் பார்ட் பார்ட்டாக கழற்றப்பட்டார்கள் பாடகர் சரணும், நடிகை சோனாவும். யார் மேல் தப்பு என்று விடாமல் தொடர்ந்தன வாதங்கள். எதிர்வாதங்கள். எப்படியோ ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சமாதானப்படுத்தப்பட்டார்கள் இருவரும்.

















இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்ற தகவலை செய்திதாளில் படித்திருக்கலாம். (ஆனால் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் அவர்) கொடுத்த கடனை வசூல் பண்ண வந்தவரை இப்படி புடிச்சு உள்ள தள்ளிட்டாங்களே... என்று கூட கோடம்பாக்கத்தில் சிலர் அலுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் இந்த பைனான்சியரை பற்றி வருகிற தகவல்கள் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை.
என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அவருக்கு நெருக்கமான நடிகர் ஒருவருக்கு திடீர் திருமண ஏற்பாடு நடந்தது. இந்த நேரத்தில் தமன்னா சென்னையில் இருந்தால் அது நல்லதல்ல என்று கருதிய நடிகரின் குடும்பம் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் பார்த்துக் கொண்டதாக கிசுகிசுத்தார்கள் கோடம்பாக்கத்தில்.
அதை சமைக்கும் முறைகளையும் சொல்லும் ஒரு வெப்சைட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் இந்த சனம்.
மரியாதையோடு ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உள்ளே போய்விட்டால் வெளிச்சமே கிடையாது. கும்மிருட்டு. அங்கிருக்கும் பணியாளர்களே உங்களை கையை பிடித்து அழைத்துச் செல்வார்கள். தேவையான உணவுகளை உங்கள் டேபிளில் சிக்கலில்லாமல் பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் உங்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே பாதுகாப்போடு வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.
ஒப்புக் கொண்ட நடிகையை திடீரென்று அனுப்பி வைத்துவிட்டார்கள். அவருக்கு பதிலாக பார்வதி ஒமணக்குட்டன் நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது என் கனவுகளில் ஒன்று என்றெல்லாம் கூறி, அஜீத் ரசிகர்களையும் பரவசத்திற்குள்ளாக்கிய இந்த பார்வதிக்கு நேற்றைய தினம் கண்ணீர் தினம். என்னாச்சு?