Renowned playback singer S. Janaki received the first M.S. Baburaj foundation award for her outstanding contribution to the Malayalam music industry. Director Kamal presented the award in a function organised in remembrance of music composer Baburaj at Kodugallur police station ground. The award consists of Rs. 1 lakh and a memento.
Paying tribute to the legendary music composer, Janaki sang the first line of 'Deva...Deva ..'. The music of the song was composed by M.S. Baburaj and lyrics were penned by late P. Bhaskaran.
The event, inaugurated by Minister K.B. Ganesh Kumar, was presided over by T.N. Prathapan. Critic and journalist Ravi Menon delivered the memorial speech. The event was followed by a music concert.
tamil.galatta.com





போர் நடத்திக் கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அணியும், கேயார் அணியும் பதவியேற்பு நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொண்டதும், தேர்தலுக்கு முன்புவரைதான் நாங்கள் எதிர் எதிர். இனிமேல் ஒன்றுதான் என்று கூறிக் கொண்டதும் கண் கொள்ளா காட்சி. காதெல்லாம் மகிழ்ச்சி.
நிறுவனம் இப்போது மிஷ்கின் இயக்கி வரும் முகமூடி என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. முதல் இரு படங்களும் ஆங்கில படங்களின் தழுவல் என்பதை அப்படங்களின் இயக்குனர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இந்த முகமூடி மட்டும் பரிசுத்த ஆவியில் வேக வைத்த ஸ்கிரிப்டாகவா இருக்கப் போகிறது என்று முணுமுணுத்தார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒன்றுதான் அதில் பேசப்பட்டது. ஜெயம் ரவியோ, ஹன்சிகா மோத்வானியோ ஜனங்களின் மனசில் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்தவில்லை. படமும் அப்படியே. இந்த சோகத்தை அப்படியே பின்பற்றியிருக்கிறது மாஸ்டரால் இயக்கப்பட்டு வெளிவந்திருக்கும் மற்றொரு படமான வெடியும்.
தனது சிரித்த முகத்தை அவர் சோகமாக்கி கொள்ளவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த தோல்வி எனக்கு தெரிந்ததுதான். இருந்தாலும் இது ஒரு அற்புதமான தேர்தல் அனுபவமாச்சே என்கிறாராம் சகாக்களிடம். அதற்கும் காரணம் இருக்கிறது. சுமார் இருபது நாட்களாக பம்பரமாக சுற்றி பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தி வந்தார் இவர்.
ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் எந்தளவுக்கு ரஜினியை நேசிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.