அலறி அடித்துக் கொண்டு மறுத்திருக்கிறார் ரிச்சா. வலது காலை எடுத்து வைத்து
வாசலை கூட தாண்டல. அதுக்குள்ளே இம்மாம் பெரிய கான்ட்ரவர்சியா என்று கவலைப்படுகிற அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை. சிம்பு அட்வைஸ்படி ஜீவாவுக்கு கால்ஷீட் இல்லை என்று கூறினாரல்லவா? அந்த விவகாரம்தான் இதற்கெல்லாம் காரணம். ஜீவாவுடன் ஜோடி சேரக்கேட்டு என்னை யாரும் அணுகல. சிம்புவும் அப்படி சொல்லலே என்று மறுத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா.
வாசலை கூட தாண்டல. அதுக்குள்ளே இம்மாம் பெரிய கான்ட்ரவர்சியா என்று கவலைப்படுகிற அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை. சிம்பு அட்வைஸ்படி ஜீவாவுக்கு கால்ஷீட் இல்லை என்று கூறினாரல்லவா? அந்த விவகாரம்தான் இதற்கெல்லாம் காரணம். ஜீவாவுடன் ஜோடி சேரக்கேட்டு என்னை யாரும் அணுகல. சிம்புவும் அப்படி சொல்லலே என்று மறுத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா.இதற்கிடையில் ஜீவா நடிக்கும் இந்த புதிய படத்தை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இப்போது. சீசெஷல்ஸ் தீவிலிருக்கும் டாக்டர் ராமதாசுடன், ஜி.கே.எம் தமிழ்குமரன் இணைந்துதான் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.
வாமனன் படத்தை இயக்கிய அகமது இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இப்படம் அழகான மியூசிக்கல் ஹிட்டாக இருக்கும் என்று இப்பவே உறுதியளிக்கிறார் அகமது.
No comments:
Post a Comment