தமிழ்சினிமாவில் ஏராளமான ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்த கமர்ஷியல்
இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி, கமல் என்று இருவேறு இமயங்களுக்கும் பனிக்கட்டி இவர்தான். இதையெல்லாம் விட அடிப்படையில் சிறந்தவர். வம்பு வழக்குகளில் சிக்காதவர் என்று ஓராயிரம் நற்சான்றிதழுக்கு சொந்தக்காரர். இவருக்கு சங்கர ரத்னா என்ற விருதை அளித்து கவுரவம் சேர்த்துக் கொண்டது சங்கர நேத்ராலயா. இந்த விருது வழங்கும் விழாவில் பெரிய விசேஷம் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டதுதான். உடல்நிலை தேறிய பின்பு அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியும் இதுதான்.
இந்த விழாவில் ரஜினி பேசியவை வழக்கம் போல பரபரப்புதான்.
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
மேலும் படிக்க....
இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி, கமல் என்று இருவேறு இமயங்களுக்கும் பனிக்கட்டி இவர்தான். இதையெல்லாம் விட அடிப்படையில் சிறந்தவர். வம்பு வழக்குகளில் சிக்காதவர் என்று ஓராயிரம் நற்சான்றிதழுக்கு சொந்தக்காரர். இவருக்கு சங்கர ரத்னா என்ற விருதை அளித்து கவுரவம் சேர்த்துக் கொண்டது சங்கர நேத்ராலயா. இந்த விருது வழங்கும் விழாவில் பெரிய விசேஷம் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டதுதான். உடல்நிலை தேறிய பின்பு அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியும் இதுதான். இந்த விழாவில் ரஜினி பேசியவை வழக்கம் போல பரபரப்புதான்.
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
மேலும் படிக்க....
No comments:
Post a Comment