திருப்பங்கள்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆன்ட்ரியா. இப்படத்தில்

நெட்டில் வெளியான அடுத்த நிமிஷமே டைரக்டரை அழைத்து ஷட்டில் காக் ஆடிவிட்டாராம் ஆன்ட்ரியா. 'என் இமேஜே போயிருச்சு. முதல்ல அந்த படத்தை இன்டர்நெட்டுகளில் வராம தடுக்கணும்' என்று உத்தரவே போட்டுவிட்டார். அதிர்ச்சுக்குள்ளான டைரக்டர், கெஞ்சி கூத்தாடி வலைதள படத்தையெல்லாம் வடிகட்டி அழித்துக் கொண்டிருக்கிறார்.
தேவதைன்னு நினைச்சு தெம்மாங்கு பாடுனா, தெருவே கேட்கிற மாதிரி ஒப்பாரி வச்சுதாம்...
www.tamilcinema.com
No comments:
Post a Comment