பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்களின் சென்னை நகர விநியோக உரிமையை அவரே எடுத்துக் கொள்வார். ஹீரோவே கேட்கும்போது முடியாது என்று மறுக்கிற தைரியம் யாருக்கு வரும்? ஆனால் இந்த முறை வேலாயுதம் படத்தின் சென்னை நகர விநியோக உரிமை அவருக்கு இல்லை. ஆசைப்பட்டும் கிடைக்கவில்லையே என்பதுதான் முக்கிய திருப்பம்.
சார் முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்பதான் ஒரு முக்கியமான சிபாரிசின் பேரில் படத்தை இன்னாருக்கு கொடுத்தேன் என்றாராம் அவர். அந்த முக்கியமானவரின் பெயரை கேட்ட விஜய், சரி ஆகட்டும் என்று வழிவிட்டு ஒதுங்கியதுதான் பரபரப்பு.
அது யாருன்னு நாங்க சொல்ல மாட்டோம்ல....!
www.tamilcinema.com
அப்படி என்ன நடந்தது?
ஆரம்பத்திலேயே இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசவில்லையாம் விஜய். சரி படம் முடியட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திருக்கலாம். ஆனால் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் இந்த விஷயத்தை பற்றி பேச்செடுத்தார் விஜய். நேரடியாக விஜய்யே ரவிச்சந்திரனிடம் இது குறித்து விவாதித்ததாக தெரிகிறது. சார் முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்பதான் ஒரு முக்கியமான சிபாரிசின் பேரில் படத்தை இன்னாருக்கு கொடுத்தேன் என்றாராம் அவர். அந்த முக்கியமானவரின் பெயரை கேட்ட விஜய், சரி ஆகட்டும் என்று வழிவிட்டு ஒதுங்கியதுதான் பரபரப்பு.
அது யாருன்னு நாங்க சொல்ல மாட்டோம்ல....!
www.tamilcinema.com
No comments:
Post a Comment