சல்மான்கான் நடித்த தபாங் படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிக்கும் ஒஸ்தி. இப்படத்தின்

ஏன்யா சிம்பு இப்படி செஞ்சாரு என்று புரியாமல் குழம்பினார்கள். தபாங்ல சல்மான் இப்படிதான் செய்வாராம் என்று யாரோ தகவலை கசிய விட, அப்புறம்தான் நிம்மதியானார்கள் அத்தனை பேரும்.
இதற்கிடையில் மேடையில் தனி பாட்டுக்கச்சேரியே நடத்தி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.ஆர். வீட்டுக்கு போனதும் அப்பாவையும் மகனையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டார்களாம்.
www.tamilcinema.com
No comments:
Post a Comment