ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மிக சமீபத்தில் தமிழில் வெளிவந்த தாரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி. இவர் படத்தின் போஸ்டர்களை

அந்த சம்பவத்திலிருந்தே இவரை சற்று ஜாக்கிரதையாக கையாள்கிறார்கள் இயக்குனர்கள். டிபன் கேரியர் சுமக்கும் டப்பா வாலாக்கள் மாதிரி யாருடைய பசிக்கெல்லாமோ அழகு சுமக்கும் இந்த ஸ்வேதா மேனன் இதுவரை ஒரு நேரடி தமிழ் படத்திலும் நடித்ததில்லை என்பதுதான் தமிழுலகம் பெற்ற பெரும் சாபம். இவர் நடித்த மலையாள படங்களையெல்லாம் டப்பிங் வடிவத்தில்தான் கண்டு ரசிக்கிறான் தமிழன்.
இந்த குறையை போக்க நினைத்தாரோ என்னவோ? தான் இயக்கிக் கொண்டிருக்கும் ’அரவான்’ படத்தில் ஸ்வேதாவுக்கு வெயிட் ரோல் கொடுத்திருக்கிறாராம். அப்படியென்ன பொல்லாத ரோல்? தாசி கேரக்டராம்...
www.tamilcinema.com
No comments:
Post a Comment