ஒரு மாதத்திற்கு முன்பே மவுண்ட் ரோடு பக்கத்திலிருக்கும் அந்த மல்டிபிளெக்ஸ்

அதற்கும் காரணம் இருந்தது. இவர்கள் முதலில் கேட்ட தியேட்டர்தான் அந்த வளாகத்திலேயே பெரிசு. ஆனால் இருவரும் போட்ட போட்டியிலும் குழப்பத்திலும் ஐந்து நாளுக்கு முன்னாடியே திறக்க வேண்டிய அட்வான்ஸ் புக்கிங் கவுண்டர் ஷட் டவுன் ஆகிக் கிடந்தது. நல்ல வேளையாக ஒரு தியேட்டர் கேட்டவர்களுக்கு இரண்டு குட்டி தியேட்டராக கொடுத்து பிரச்சனையை தீர்த்ததாம் தியேட்டர் வட்டாரம். இரண்டு மத யானைகள் மோதிக் கொண்டால் குறுக்கே மாட்டிக் கொள்கிற எறும்புக்குதானே எலும்பு முறிவு?
www.tamilcinema.com
No comments:
Post a Comment