11-11-11 அன்றுதான் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறக்கும் என்று கணித்த மீடியாக்களுக்கு சரியான மண் கொழுக்கட்டை கொடுத்துவிட்டார் ஐஸ். அன்று சிசேரியன் செய்தாவது குழந்தையை வெளியே எடுப்பார்கள் என்பதுதான் மீடியாவின் யூகம். அந்த அழகான மொசைக் வயிற்றில் அங்குலமளவுக்கு கீறல் போட எந்த மருத்துவருக்குதான் மனசு வரும்?
நார்மல் டெலிவரிக்காக காத்திருந்தார்களாம். மருத்துவர்கள் கொடுத்த தேதியை கணக்கில் கொண்டு நேற்று மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்.
இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறதாம். இந்த இனிப்பு செய்தியை தனது ட்விட்டரில் தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள் அபிஷேக் பச்சனும், அமிதாப்பச்சனும்.
குட்டி தேவதைக்கு 'பேபி யுனிவர்சல்' என்ற பட்டத்தை இப்பவே வழங்கிவிட வேண்டியதுதானே...!

No comments:
Post a Comment