மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 2 October 2011

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திரைப்படங்கள்


1952
1. பராசக்தி
2. பணம்
1953
3. பரதேசி (தெலுங்கு)
4. பூங்கோதை
5. திரும்பிப் பார்
6. அன்பு
7. கண்கள்
8. பெம்படு கொடுகு (தெலுங்கு)
9. மனிதனும் மிருகமும்
1954
10. மனோகரா
11. இல்லற ஜோதி
12. அந்த நாள்
13. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
14. மனோகர் (ஹிந்தி)
15. மனோகரா (தெலுங்கு)
16. துளிவிஷம்
17. கூண்டுக்கிளி
18. தூக்கு தூக்கி
19. எதிர்பாராதது
1955
20. காவேரி
21. முதல் தேதி
22. உலகம் பலவிதம்
23. மங்கையர் திலகம்
24. கோடீஸ்வரன்
25. கள்வனின் காதலி
1956
26. நான் பெற்ற செல்வம்
27. நல்ல வீடு
28. நானே ராஜா
29. தெனாலி ராமன்
30. பெண்ணின் பெருமை
31. ராஜா ராணி
32. அமரதீபம்
33. வாழ்விலே ஒரு நாள்
34. ரங்கூன் ராதா
1957
35. பராசக்தி (தெலுங்கு)
36. மக்களை பெற்ற மகராசி
37. வணங்காமுடி
38. புதையல்
39. மணமகன் தேவை
40. தங்கமலை ரகசியம்
41. ராணி லலிதாங்கி
42. அம்பிகாபதி
43. பாக்யவதி
1958
44. பொம்மை பெல்லி (தெலுங்கு)
45. உத்தம புத்திரன்
46. பதிபக்தி
47. சம்பூர்ண ராமாயணம்
48. பொம்மை கல்யாணம்
49. அன்னையின் ஆணை
50. சாரங்கதாரா
51. சபாஷ் மீனா
52. காத்தவராயன்
1959
53. தங்கபதுமை
54. நான் சொல்லும் ரகசியம்
55. வீரபாண்டிய கட்டபொம்மன்
56. மரகதம்
57. அவள் யார்
58. பாகப்பிரிவினை
1960
59. இரும்பு திரை
60. குறவஞ்சி
61. தெய்வப்பிறவி
62. ராஜபக்தி
63. படிக்காத மேதை
64. பாவை விளக்கு
65. பெற்ற மனம்
66. விடிவெள்ளி
1961
67. பாவ மன்னிப்பு
68. புனர் ஜென்மம்
69. பாசமலர்
70. எல்லாம் உனக்காக
71. ஸ்ரீவள்ளி
72. மருதநாட்டு வீரன்
73. பாலும் பழமும்
74. கப்பலோட்டிய தமிழன்
1962
75. பார்த்தால் பசி தீரும்
76. நிச்சய தாம்பூலம்
77. வளர்பிறை
78. படித்தால் மட்டும் போதுமா
79. பலே பாண்டியா
80. வடிவுக்கு வளைகாப்பு
81. செந்தாமரை
82. பந்தபாசம்
83. ஆலயமணி
1963
84. சித்தூர் ராணி பத்மினி
85. அறிவாளி
86. இருவர் உள்ளம்
87. நான் வணங்கும் தெய்வம்
88. குலமகள் ராதை
89. பார் மகளே பார்
90. குங்குமம்
91. ரத்த திலகம்
92. கல்யாணியின் கணவன்
93. அன்னை இல்லம்
1964
94. கர்ணன்
95. பச்சை விளக்கு
96. ஆண்டவன் கட்டளை
97. கைகொடுத்த தெய்வம்
98. புதிய பறவை
99. முரடன் முத்து
100. நவராத்திரி
1965
101. பழனி
102. அன்பு கரங்கள்
103. சாந்தி
104. திருவிளையாடல்
105. நீலவானம்
1966
106. மோட்டார் சுந்தரம் பிள்ளை
107. மஹாகவி காளிதாஸ்
108. சரஸ்வதி சபதம்
109. செல்வம்
1967
110. கந்தன் கருணை
111. நெஞ்சிருக்கும்வரை
112. பேசும் தெய்வம்
113. தங்கை
114. பாலாடை
115. திருவருட்செல்வர்
116. இரு மலர்கள்
117. ஊட்டிவரை உறவு
1968
118. திருமால் பெருமை
119. ஹரிசந்திரா
120. கலாட்டா கல்யாணம்
121. என் தம்பி
122. தில்லானா மோகனாம்பாள்
123. எங்க ஊரு ராஜா
124. லட்சுமி கல்யாணம்
125. உயர்ந்த மனிதன்
1969
126. அன்பளிப்பு
127. தங்க சுரங்கம்
128. காவல் தெய்வம்
129. குரு தட்சணை
130. அஞ்சல் பெட்டி 520
131. நிறைகுடம்
132. தெய்வ மகன்
133. திருடன்
134. சிவந்த மண்
1970
135. எங்க மாமா
136. தர்தி (ஹிந்தி)
137. விளையாட்டு பிள்ளை
138. வியட்நாம் வீடு
139. எதிரொலி
140. ராமன் எத்தனை ராமனடி
141. எங்கிருந்தோ வந்தாள்
142. சொர்க்கம்
143. பாதுகாப்பு
1971
144. இருதுருவம்
145. தங்கைக்காக
146. அருணோதயம்
147. குலமா குணமா
148. பிராப்தம்
149. சுமதி என் சுந்தரி
150. சவாலே சமாளி
151. தேனும் பாலும்
152. மூன்று தெய்வங்கள்
153. பாபு
1972
154. ராஜா
155. ஞான ஒளி
156. பட்டிக்காடா பட்டணமா
157. தர்மம் எங்கே
158. தவ புதல்வன்
159. வசந்த மாளிகை
160. நீதி
1973
161. பாரத விலாஸ்
162. ராஜ ராஜ சோழன்
163. பொன்ஊஞ்சல்
164. எங்கள் தங்க ராஜா
165. கௌரவம்
166. மனிதருல் மாணிக்கம்
167. ராஜபார்ட் ரங்கதுரை
1975
168. சிவகாமியின் செல்வன்
169. தாய்
170. வாணி ராணி
171. தங்கபதக்கம்
172. என் மகன்
173. அன்பைத் தேடி
174. மனிதனும் தெய்வமாகலாம்
175. அவன்தான் மனிதன்
176. மன்னவன் வந்தானடி
177. அன்பே ஆருயிரே
178. வைர நெஞ்சம்
179. டாக்டர் சிவா
180. பாட்டும் பரதமும்
1976
181. உனக்காக நான்
182. கிரகபிரவேசம்
183. சத்யம்
184. உத்தமன்
185. சித்ரா பௌர்ணமி
186. ரோஜாவின் ராஜா
1977
187. அவன் ஒரு சரித்திரம்
188. தீபம்
189. இளைய தலைமுறை
190. நாம் பிறந்த மண்
191. அண்ணன் ஒரு கோவில்
1978
192. அந்தமான் காதலி
193. தியாகம்
194. என்னை போல் ஒருவன்
195. புண்ணிய பூமி
196. ஜெனரல் சக்கரவர்த்தி
197. தச்சோலி அம்பு (மலையாளம்)
198. பைலட் பிரேம்நாத்
199. ஜஸ்டிஸ் கோபிநாத்
1979
200. திரிசூலம்
201. கவரி மான்
202. நல்லதொரு குடும்பம்
203. இமயம்
204. நான் வாழவைப்பேன்
205. பட்டாகத்தி பைரவன்
206. வெற்றிக்கு ஒருவன்
1980
207. போட்டோஷிமூலம்
208. தர்மராஜா
209. எமனுக்கு எமன்
210. இரத்த பாசம்
211. விஸ்வரூபம்
1981
212. மோகன புன்னகை
213. சத்ய சுந்தரம்
214. அமர காவியம்
215. கல்தூண்
216. லாரி டிரைவர் ராஜாகண்ணு
217. மாடி வீட்டு ஏழை
218. கீழ்வானம் சிவக்கும்
1982
219. ஹிட்லர் உமாநாத்
220. ஊருக்கொரு பிள்ளை
221. வா கண்ணா வா
222. கருடா சௌக்கியமா
223. சங்கிலி
224. வசந்தத்தில் ஒரு நாள்
225. தீர்ப்பு
226. நிவுரு கப்பின நிப்பு (தெலுங்கு)
227. தியாகி
228. துணை
229. பரீட்சைக்கு நேரமாச்சு
230. ஊரும் உறவும்
231. நெஞ்சங்கள்
1983
232. பெசவாடு பெப்புலி (தெலுங்கு)
233. நீதிபதி
234. இமைகள்
235. சந்திப்பு
236. சுமங்கலி
237. மிருதங்க சக்கரவர்த்தி
238. வெள்ளை ரோஜா
1984
239. திருப்பம்
240. சிரஞ்சீவி
241. தராசு
242. வாழ்க்கை
243. சரித்திர நாயகன்
244. சிம்ம சொப்பனம்
245. எழுதாத சட்டங்கள்
246. இரு மேதைகள்
247. தாவணி கனவுகள்
248. வம்ச விளக்கு
1985
249. பந்தம்
250. நாம் இருவர்
251. படிக்காத பண்ணையார்
252. நீதியின் நிழல்
253. நேர்மை
254. முதல் மரியாதை
255. ராஜ போட்டோஷி
256. படிக்காதவன்
1986
257. சாதனை
258. மருமகள்
259. ஆனந்த கண்ணீர்
260. விடுதலை
261. தாய்க்கு ஒரு தாலாட்டு
262. லட்சுமி வந்தாச்சு
263. மண்ணுக்குள் வைரம்
1987
264. ராஜ மரியாதை
265. குடும்பம் ஒரு கோவில்
266. முத்துக்கள் மூன்று
267. வீர பாண்டியன்
268. அன்புள்ள அப்பா
269. விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு)
270. அக்னி புத்ருடு (தெலுங்கு)
271. கிருஷ்ணன் வந்தான்
272. ஜல்லிக்கட்டு
273. தாம்பத்யம்
1988
274. என் தமிழ் என் மக்கள்
275. புதிய வானம்
1991
276. ஞான பறவை
1992
277 நாங்கள்
278 சின்ன மருமகள்
279 முதல் குரல் 
1993
280 பாரம்பர்யம் 
1995
281 பசும்பொன் 
1997
282 ஒன்ஸ்மோர் 
1999
283 படையப்பா
284 பூ பறிக்க வருகிறோம்
கௌரவ வேடங்களில் சிவாஜி
தமிழ் 

1. மர்ம வீரன்
2. தாயை போல பிள்ளை நு£லை போல சேலை
3. குழந்தைகள் கண்ட குடியரசு
4. தாயே உனக்காக
5. சினிமா பைத்தியம்
6. உருவங்கள் மாறலாம்
7. நட்சத்திரம்
8. தேவர் மகன்
9. ராஜ குமாரன்
தெலுங்கு 
10. பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்யம்
11. ராமதாசு
12. பங்காரு பாபு
13. பக்த துகாராம்
14. ஜீவன தீரலு
15. சாணக்ய சந்திரகுப்தா 
கன்னடம் 
16. ஸ்கூல் மாஸ்டர்
17. மக்கள் ராஜ்யா
மலையாளம்
18. ஸ்கூல் மாஸ்டர் 
ஹிந்தி 
19. ஸ்கூல் மாஸ்டர்

No comments:

Post a Comment