இன்னும் இரு தினங்களில் ஆடியோ ரிலீஸாகவுள்ள ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஆடியோவில் ஒரு சுவாரசியமான தவறு நடந்தது. பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்த ஒரு பாடலை பாடகர் தவறான உச்சரிப்புடன் பாடிச்சென்றுவிட்டார். ரெகார்டிங் முடிந்து பாடகரும் சென்று விட்டார். அண்மையில் தான் ரசித்து எழுதிய பாடலாச்சே, எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்று கேட்கப்போனபோது அவருக்கு பேரதிர்ச்சி. ஒரு வார்த்தையை ‘பிலையாக’ பாடியிருந்தார் பாடகர். மொத்த ரெகார்டிங்கும் முடிந்துவிட்டது, ஒரு வார்த்தை தவறாகப் போனதற்காக மீண்டும் யார் ரெகார்டிங் என்ற தயக்கம் ஒருபுறம் தன் மனதில் பட்டதை அப்படியே தயாரிப்பாளரின் காதில் போட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
ஆச்சரியம். ஆனால் உண்மை அந்த ஒரு வார்த்தைக்காகவே மீண்டும் ரெகார்டிங் வைத்து,தாமரையின் மனமும்,தமிழின் மனமும் குளிருபடி நடந்து கொண்டாராம் தயாரிப்பாளர்.
ஆச்சரியம். ஆனால் உண்மை அந்த ஒரு வார்த்தைக்காகவே மீண்டும் ரெகார்டிங் வைத்து,தாமரையின் மனமும்,தமிழின் மனமும் குளிருபடி நடந்து கொண்டாராம் தயாரிப்பாளர்.
No comments:
Post a Comment