மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

ஆடு வெட்டி பட தொடக்க விழா! - பாரதிராஜா!

பாரதிராஜா தனது லட்சிய படமாக அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழாவை தேனியில், மிக விமரிசையாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார். வருகிற 17ம் தேதி தொடக்க விழா நடக்கிறது.விழாவில் கே,பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஒரு கோவில் திருவிழா போல் செட் அமைத்து, அதில் ஆடு, கடா வெட்டி, பொங்கல் வைக்கிறார்கள், விழாவில் கலந்துகொள்பவர்கள், கிராமத்து திருவிழாவுக்குள் வந்தது போல் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்!

No comments:

Post a Comment