கூரையில ஏறுன கோழிக்கு வேணும்னா கால் ஸ்லிப் ஆகாம இருக்கலாம். விரட்டி பிடிக்க போனவன் கதி? அதுதான் நடந்து வருகிறதாம் முகமூடி விவகாரத்தில். மிஷ்கின் இயக்கத்தில் தயாராக போகும் படம் முகமூடி. சில வருடங்களுக்கு முன்பே இந்த கதையை உருவாக்கி வைத்துவிட்டார் அவர். ஆனால் பட்ஜெட் 35 கோடி. இந்த பெரும் பாறாங்கல்லை தலையில் சுமக்கிற அளவுக்கு ஹீரோ கிடைத்தாலொழிய கிளாப் கட்டையை கூட தூக்க முடியாது என்கிற நிலைமை.
சூர்யா முன் வந்தார் இந்த கதையில் நடிக்க. வழக்கம்போலவே பிடாரி பின்னாடி. பப்பரப்பா... முன்னாடி என்பது போல, மிஷ்கினின் அணுகுமுறை பிடிக்காமல் அவரே கழன்று கொண்டார். நந்தலாலாவும் சிக்கிக் கொண்டதால் சில காலம் கழற்றி போடப்பட்டது முகமூடி.
அதன்பின் இந்த கதையில் நடிக்க முன் வந்தார் சிம்பு. ரெண்டு கத்தி, ஒரு ஷேவிங், என்னாகும் ஸ்கின்? மறுபடியும் முகமூடிக்கு சிக்கல். எப்படியோ ஜீவாவை கமிட் பண்ணி கதையை நகர்த்த முடிவு செய்தார் மிஷ்கின். படத்தை யூ டிவி தயாரிப்பதாக இருந்தது. இன்னமும் இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜீவாவின் ரவுத்திரம், வந்தான் வென்றான் இரு படங்களும் படுத்துக் கொண்டது.

No comments:
Post a Comment