கூடா நட்பு கேடாய் முடியும்! இந்த ஒற்றை வார்த்தைதான் முரணின் மொத்த கதையும். நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்டு பிரசன்னாவின் காரில் ஏறுகிறார் சேரன். காரை விட்டு இறங்கும்போது இருவரும் பெரும் திட்டம் ஒன்றோடு (இரண்டோடு?) பிரிகிறார்கள். அந்த திட்டம் என்ன? அது நடந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ். கடுஞ்சொல் மனைவி, கையாலாகாத கணவன். இதுதான் சேரன்- நிகிதா ஜோடி. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கிடாரை...மேலும்..
http://www.tamilcinema.com
http://www.tamilcinema.com
No comments:
Post a Comment