நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஜெமினி கணேசன் போட்டோ உதவி பேராசிரியர் | ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்) அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி |
ஏ.வி.மெய்யப்பன் சைக்கிள் கடை | வி.எஸ்.ராகவன் பத்திரிகையாளர் |
ராகவன் சுங்க இலாகா அதிகாரி | ஆனந்தராஜ் சாராய வியாபாரம் |
சிவக்குமார் ஓவியர் | ரஜினிகாந்த் பஸ் கண்டக்டர் |
ஜெய்கணேஷ் காய்கறி வியாபாரம் | நாகேஷ் ரயில்வே குமாஸ்தா |
கே.ஆர்.ஜி. சிட்பண்ட்ஸ் | பாண்டியன் வளையல் கடை |
விஜயகாந்த் அரிசி கடை | ராஜேஷ் பள்ளி ஆசிரியர் |
ஆர்.சுந்தர் ராஜன் -பேக்கிரி கடை | பீட்டர் செல்வக்குமார் ரயில்வே அதிகாரி |
பாக்யராஜ் ஜவுளிக்கடை | அஜீத் டூ வீலர் மெக்கானிக் |
ரகுவரன் உணவு விடுதி | பூர்ணம் விஸ்வநாதன் வானொலி அறிவிப்பாளர் |
அமோகா ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட் | பாரதிராஜா மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர் |
டெல்லி கணேஷ் ராணுவ வீரர் | மேஜர் சுந்தர்ராஜன் அக்கவுண்டென்ட் |
பாலச்சந்தர் அக்கவுண்டென்ட் | புலவர் புலமைப்பித்தன் பள்ளி தலைமையாசிரியர் |
கே.விஜயன் ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர் | சாருஹாசன் வக்கீல் |
விசு டி.வி.எஸ்.பணியாளர் | தலைவாசல் விஜய் ஓட்டல் பணியாளர் |
மோகன் வங்கி ஊழியர் | ராஜீவ் ஓட்டல் கேட்டரிங் |
எஸ்.வி.சேகர் மேடை நாடக ஒலி அமைப்பாளர் | தியாகராஜன் இசைத்தட்டு விநியோக பிரதிநிதி |
பாண்டியராஜன் பார்க்காத வேலை,தொழில் இல்லை | ஏ.எஸ்.பிரகாசம் போட்டோ பேராசிரியர் |
பெரியார்தாசன் போட்டோ பேராசிரியர் | கவிஞர் வைரமுத்து சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர் |
முக்தா சீனிவாசன் அலுவலக டைப்பிஸ்ட் | நடிகை காஞ்சனா ஏர் ஹோஸ்டஸ் |
கமலாகாமேஷ் மெல்லிசை பாடகி | வடிவுக்கரசி ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட் |
சுஹாசினி உதவி ஒளிப்பதிவாளர் | சரத்குமார் பத்திரிகை அலுவலக நிர்வாகம் |
இந்து தொலைக்காட்சி அறிவிப்பாளர் | ஃபாத்திமா பாபு தொலைக்காட்சி அறிவிப்பாளர் |
டைரக்டர் வசந்த் குமுதம் பத்திரிகை நிருபர் | டைரக்டர் கார்வண்ணன் ஆட்டோ டிரைவர் |
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் | டைரக்டர் சேரன் தொழிலாளி (சிம்சன்) |
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் விஜயசாந்தியின் மேக்கப்மேன் | தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன் |
பாடலாசிரியர் பழனிபாரதி ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர் |
No comments:
Post a Comment