நயன்தாராவின் கல்யாண புடவை எந்த கடையில் தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அல்லது இன்னும் நெய்யப்படவே இல்லையோ என்றெல்லாம் கவலைப்பட்ட ரசிகனுக்கு சீக்கிரமே ஒரு ஆறுதல் செய்தி வரப்போகிறது. அதுவும் எதிர்வரும் 18 ந் தேதி.
இந்த நாளில்தான் இந்த பூமியில் அவதரித்தாராம் அழகி நயன்தாரா. இதுபோன்ற விசேஷமான நாட்களில் ஏதாவது ஒரு பரிசை கொடுத்து ஒருவருக்கொருவர் கரைந்து போவது காதல் தேசத்தில் சகஜம்தான். ஒரு கொண்டை ஊசி கூட, காதலர்களின் மனசுக்குள் ஏ.சி போட்டுவிட்டு போகிற தருணம் அது.
இந்த 18 ந் தேதி அதைதான் செய்யப் போகிறாராம் பிரபுதேவா. பல காலமாக திருமண தேதி எப்போது என்று நச்சரித்துக் கொண்டிருந்த நயன்தாராவிடம், அவரது விசேஷமான இந்த பிறந்த நாளன்று அந்த தேதியை சொல்லப் போகிறாராம். அடுத்த கணமே அது மீடியாவில் வெளிவந்துவிடும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

No comments:
Post a Comment