இதுபற்றி அவர் சூர்யா கூறும்போது,
உலகிலேயே எனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால், அது ஆப்பிரிக்கா மட்டுமே. அந்த இயற்கை அழகை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அப்படியொரு அழகு. கோ படத்துக்காக அங்கு சென்றபோதுதான் அதை உணர்ந்தேன்.
அதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஆப்பிரிக்கா செல்வேன். நான் மட்டுமின்றி என் மனைவி ஜோதிகா, குழந்தைகள் தியா, தேவ் ஆகியோரையும் அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார் சூர்யா.
No comments:
Post a Comment