ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் புதிய படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் முதலில் ஏஞ்சலா ஜான்சன் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவரது கால்சீட் செட்டாகவில்லையாம். அதனால் இப்போது காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ்.
www.sivajitv.com
டிசம்பர் 1-ந்தேதி படப்பிடிப்பு நடைபெறும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில தயாராகிறது. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment