இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் பூஜை இன்று காலை தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் நடைபெற்றது. இது பாரதிராஜாவின் சொந்த ஊர் ஆகும். இந்த பூஜையில் தமிழ் திரையுலகினைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பாரதிராஜா- வைரமுத்து இருவரும் இணைந்து தங்கள் பெயரில் அல்லி நகரததில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்போவதாக அறிவித்தனர். அல்லி நகரத்து மக்களின் கல்வி வளர்சசிக்காக தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு பாரதிராஜா 10 லட்சமும், வைரமுத்து 5 லட்சமும் வழங்கினர்.
www.sivajitv.com
No comments:
Post a Comment