ரெண்டு பேர் சேர்ந்து நடித்து, நெருக்கமும் கொஞ்சம் யதார்த்தமாக இருந்தால் அந்த ஜோடியை நிஜ ஜோடியாக்கிவிட்டுதான் மறு வேலை பார்க்கும் சினிமா. இப்படி கேமிராவுக்கு முன் கட்டிக் கொண்டு, நிஜத்திலும் ஒட்டிக்கொண்ட அநேக ஜோடிகள் இப்பவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தில். அப்படி ஒரு ஜோடியாக அமைந்து விடுவார்கள் போலிருக்கிறது அஞ்சலியும் ஜெய்யும்.
சமீபத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் பட ஜோடிதான் இது. இதே காம்பினேஷன் மீண்டும் அமைந்தால் நன்றாக இருக்குமே என்று ஃபீல் பண்ணிய இயக்குனர்கள் பலர் ஜெய்யிடம் போய் கதையை சொல்லவும், சம்பளத்தை பேசவும் ஆளாய் பறக்கிறார்கள். அந்த கொடுப்பினை ஒரு சிலருக்கு மட்டும்தான் வாய்க்கிறது. ஏன்?
இனிமேல் நடிக்கிற படங்கள் இத்தனை கோடியில் எடுக்கப்பட வேண்டும். அதுவும் நல்ல பேனர் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறாராம் ஜெய். (ஒரு சேஃப்டிக்குதான்) இதற்கெல்லாம் சம்மதம் சொல்லி ஜெய்யை வளைத்து போட்டுவிட்டார் வேலுர் மாவட்டம் என்ற படத்தை இயக்கிய ஆர்.என்.ஆர் மனோகர்.

No comments:
Post a Comment