தெலுங்கில் துகுடு படத்தில் நாயகன் மகேஷ் பாபு உடன் இணைந்து நடித்தவர் குத்தாட்ட அழகி மீனாட்சி தீட்ஷித்.
இவர் தற்பொழுது கொலிவுட்டில் தல அஜித்துடன் பில்லா-2 படத்தில் நடனமாடுகிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பில் இயக்குனர் ஷக்ரி டோலட்டி அஜித்-மீனாட்சி இருவரையும் இணைத்து படமாக்க விரும்பியுள்ளார்.
அஜித் நடித்த பில்லா-1 படத்தில் வரும் ஏதாவது செய் பாடலைப்போல இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பரபரவென வெற்றி பெறும் என்ற துடிப்போடு இருந்தாராம் இயக்குனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் கலக்கலான குத்தாட்டப் பாடலில் கவர்ச்சி அழகி மீனாட்சி தீட்சித் ரசிகர்களை நிச்சயம் கவர்வார் என்கிறது பில்லா -2 படக்குழு.
No comments:
Post a Comment