வீடியோ புகழ் நித்தியானந்தாவின் சாயலிலேயே ஒரு நடிகரை பிடித்து சத்யானந்தாஎன்ற படத்தை பெங்களூரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் முன்பே எழுதியிருந்தோம். இப்படத்தின் நாயகியான அனுகி என்ற இளம்பெண் படம் பற்றி பேசுவதற்காக வாயை திறந்திருக்கிறார். அத்தனை வார்த்தைகளும் அணுகுண்டு என்பதுதான் அதிர்ச்சி.
இந்த படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும். பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.

ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அனுகி.
எல்லாமே கோக்கு மாக்கா இருக்கே?
No comments:
Post a Comment