இந்த அதிர்ச்சியான தகவல், ஐதராபாத்திலிருந்த இசைஞானி இளையராஜாவுக்குதெரிவிக்கப்பட்டது. அவசரம் அவசரமாக சென்னை திரும்பிய அவர், மனைவியின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார். திரைத்துறையில் அசையாத இடத்தை பிடித்த இசைஞானிக்கு ஏணியாக இருந்தவர் ஜீவா. அதுமட்டுமல்ல, தனது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரின் திரையுலக பணிகளுக்கும் ஊக்கமாக இருந்து வந்தார்.
No comments:
Post a Comment