
ஆனால் படத்தின் பெயர் துப்பாக்கி என இப்போது புதிய தகவல் கசிந்துள்ளது. இதில் திருச்செந்தூரிலிருந்து
மும்பை சென்று தாதாவாகும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூரில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.
வேலாயுதம் படத்தின் வெற்றிக்குப் பிறகு முருகன் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். முருகனுக்கு உகந்த திருச்செந்தூரில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள்.
துப்பாக்கி டைட்டிலை முருகதாஸ் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.
No comments:
Post a Comment