3 டி அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்துடன் மோசன் கேப்சரின்
இதற்கிடையில் தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து, அனுஷ்கா விக்ரமுடன் தாண்டவம் படத்திலும் ஜோடி சேர்ந்து விட்டார். இதையும் அதிகார பூர்வமாக யூடிவி அறிவிக்க இருகிறது. அதேபோல செல்வராகவன் இயக்கத்தில் இந்தம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இரண்டாம் உலகம் படத்திலும்
ஆர்யா ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இதைவிட ஹாட்டான செய்தி, அஜித் சக்ரி டோலட்டி இயக்கத்தில் தற்போது நடித்து வரும்பில்லா இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவே அஜித்துக்கு ஜோடியாகியுள்ளார். அனுஷ்கா காட்டில் இப்போது கோலிவுட் வாய்ப்பு மழை கொட்டுகிறது!
No comments:
Post a Comment