சென்னை திரைப்படவிழாவில் பலநாடுகளை சார்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகிறது. உலக சினிமாக்களில் ஈரான் நாட்டு படங்களுக்கு எப்போதும் ஒரு ரசிகர் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும். அந்நாட்டின் கலாச்சாரத்தை சரியாக பிரதிபலிப்பது என்பதும் சில முக்கிய இயக்குனர்கள் உலக அளவில் பிரபலமானவர்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும். ஈரானிய சினிமாக்களுக்கு கடுமையான சென்சாருக்கு பிறகே திரைப்பட விழாவுக்கு அனுப்பப்படுகிறது.
பிரான்ஸ் படங்களுக்கு சென்சார் காட்சிகள் தடை என்ற பிரச்சனை எல்லாம் எதுவும்இல்லாததால் படுக்கை அறை காட்சிகளுக்கு பஞ்சம் வைப்பது இல்லை. முத்த காட்சிகளும் சாதாரணமாக பிரான்ஸ் படங்களில் இடம்பெருகிறது. இது தான் காரணமோ இது போன்ற படங்கள் அதிகமாக தேர்வு செய்து பார்க்கப்படுகிறது என யோசிக்க வைக்கிறது.
ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பீலிங்ஸ் என்பதை போல.பிரான்ஸ் நாட்டு படங்களை தேர்வு செய்வோருக்கு ஒரு பீலிங்ஸ்….!

No comments:
Post a Comment