மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 19 October 2011

சூர்யாவா...!!! அவரு ஒரு அசுரன் ஸ்ருதிஹாசன் பதில்

அப்பா கமல், அம்மா சரிகா ஆகிய இரண்டு பேரின் அற்புதக் கலவை ஸ்ருதிஹாசன்! அப்பா கலைஞானியைப் போலவே தனது பன்முகத் திறமைகளால் கவனிக்க வைக்கும் இந்த இருபது வயது இளமைப்புயல் அறிமுகமானது பாலிவுட்டில்!.

‘லக்’ என்ற இந்திப்படம் அவரது பாலிவுட் அதிஷ்டத்துக்கு பரிசோதனைக் களமாக அமைந்தாலும், அந்த படத்தின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், ஸ்ருதிக்கு கிடைத்தது ஒரு பாராட்டு!.

No comments:

Post a Comment