ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஆடியோ ரிலீஸ்
ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் இமேஜ் ஆடிட்டோரியத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அடிப்படையில் அஜீத் ரசிகரான சிம்பு, இந்த விழாவுக்கு விஜய்யை அழைத்திருந்ததுதான் ஆச்சர்யம். படத்தின் இயக்குனர் தரணி என்பதால் இந்த கில்லி மேட்டர் நடந்திருக்கலாம். ஒரு காலத்தில் எதிரும் புதிருமாகவும் ஈக்வல் திறமைசாலிகளாகவும் இருந்த டி.ராஜேந்தரும், கே.பாக்யராஜும் ஒரே மேடையில் இருப்பது எவ்வளவு கண் கொள்ளாக் காட்சி? தனக்கேயுரிய பாணியில் அரட்டை அடித்தார் பாக்யராஜ்.
டி.ஆருக்கும் சிம்புவிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என்னவென்று தெரியும? என்று
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நண்டு ஜெகன் திடீரென்று குறுக்கே புகுந்து ’எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுமே.. டி.ஆர் இதுவரைக்கும் கிஸ் பண்ணதே இல்லை.. எஸ்.டி.ஆர் இதுவரைக்கும் எந்த கிஸ்ஸையும் மிஸ் பண்ணியதே இல்லை " என்று கூற, அரங்கினுள் மறுபடியும் விசிலும் சிரிப்பும் களை கட்டியது.
No comments:
Post a Comment