மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 1 November 2011

நாள்தோறும் விருந்து வெற்றிக்களிப்பில் விஜய்?


தடுக்கி விழுந்தால் கூட அதற்கும் ட்ரீட் கேட்கிற காலத்தில், தடுமாறி எழுந்தவர் எப்படி கொண்டாடியிருப்பார்? பார்ட்டியெல்லாம் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
கடந்த சில படங்களாகவே சோம்பிக்கிடந்த விஜய் ரசிகர்கள், வேலாயுதம் படத்திற்குVijayபிறகு நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள். வழக்கம்போலவே இது விஜய்யின் மாறாத ஃபார்முலாதான் என்றாலும், கலெக்ஷன் ஏரியாவில் கலகலப்பு கூடியிருப்பதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது விஜய்யின் நெருங்கிய வட்டாரம்.


No comments:

Post a Comment